தேசிய போக்கவரத்து ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கெமி செறிய போக்குவரத்து சேவையின் கீழ் எங்களது மாகாணத்தினுள் போக்குவரத்து வசதி இன்றி மிகவூம் க~;டப்படுகின்ற கிராமீய மக்களுக்கு போக்குவரத்து வசதி வழஙூகுவதற்காக இச் சேவையினை மாகாணத்தினுள் தொடங்கப்பட்டுள்ளதுடன்இ அதன் மூலம் கிராமீய மக்களுக்கு நகரத்திற்கு வசதியாக வருகைத்தருவதற்கும்இ தமது பொருளாதாரஇ சமூக பின்னணியினை மேம்படுத்துவதற்கும் இது மிகவூம் ஒரு உதவியாக காணப்படுகின்றது. இது மட்டுமன்றி கிராமீய பாதைகளில் இத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து செய்கின்ற பேரூந்துகளுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் போக்குவரத்து செய்கின்ற கிலோ மீட்டருக்காக உதவித் தொகை செலுத்தப்படுகின்றது.