அன்றாடம் பொது மக்களது வாழ்க்கையில் மிகவூம் முக்கிய இடத்தினை பொது பயணிகள் போக்குவத்திற்கு கிடைக்கின்றது. அது கிராமம் மற்றும் நகரத்திற்கிடையே பயணம் செய்வதற்கும்இ பாடசாலை பிள்ளைகள் பயணம் செய்தல் போன்றனவாகும். வடமேல் மாகாணத்தில் 2.5 மில்லியன் அளவிலான சனத்தொகைக்காக அரச பிரிவினால் இ.போ.ச. போக்குவரத்து சேவையூடன் ஒருங்கிணைந்து மற்றும் முன்னிலையை வகித்து 384 பாதைகளுக்காக 1350 பதிவூ உரிமப்பத்திரங்களை பயன்படுத்தி தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மக்களுக்கு போக்குவரத்து சேவையினை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு மிகவூம் பாரிய சேவையினை போக்குவரத்து அதிகார சபை மூலம் செயற்படுத்தப்படுவதுடன்இ பயணிகள் அவர்களது தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புடன்இ நேர காலத்திற்கும் பயண இறுதிவரை கொண்டு செல்லும் பொறுப்பும் தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அளிக்கப்பட்டுள்ளது. 0702146225

 போக்குவரத்து செயற்பாட்டினுள் காணப்பட்ட முறைகேடுகள் மற்றும் சிக்கலான காரணத்தினால் பொதுமக்கள்இ அரச பிரிவூகள்இ உரிமப்பத்திரம் பெற்றவர்கள் மற்றும் பேரூந்து ஊழியர்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதனால் போக்குவரத்து சேவைக்காக மிகவூம் முறையான செயற்பாட்டினை ஏற்படுத்தும் தேவையினை அமைச்சினால் அடையாளம் காணப்பட்டதுடன் அதற்காக எங்களது அமைச்சில் போக்கு விடயத்திற்கு ஒதுக்கப்பட்டுகின்ற ஆண்டு நிதி ஏற்பாட்டினால் கணனி தகவல் தொழில்நுட்ப அமைப்பினை ஒழுங்கமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இத் திட்டத்தின் ஆரம்பத்தை குறிப்பதை இட்டு மிகவூம் மகிழ்ச்சிகரமான விடயம் என்பதை தெரிவிக்க வேண்டும்.

 இத் தகவல் தொழில்நுட்ப அமைப்பினால் பொது மக்கள்இ உரிமப்பத்திர உரிமையாளரகள்இ பேரூந்து ஊழியர்கள் போன்று போக்குவரத்து அதிகார சபைக்கு தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உற்பட அனைவருக்கும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகின்றது. இங்கு மக்களுக்கு கட்டணம் பற்றிய விபரமும் உரிமப்பத்திரத்திற்கு உரிய சேவையினை வழங்குகின்றவர்கள் பற்றிய விபரத்தினையூம் பெற்றுக் கொள்ளும் இயலுமாவதுடன் அதன் மூலம் மோசடிகள் மற்றும் ஊழல்களை குறைப்பதற்கும்இ அவ்வாறானவைகள் ஏற்பட்டிருந்தால் அது பற்றி முறைபாடு செய்வதற்கு மக்களுக்கு இயலுமாக உள்ளது. இங்கு போக்குவரத்து நேரசூசி காட்சிக்காகவூம் முக்கிய கவனத்தை செலுத்தி உள்ளதுடன்இ இதன் மூலம் உடனடியாக மக்களுக்கு தவல்களை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பயண தடவைகளை முகாமைத்துவப்படுத்தல்இ தகவல் முகாமைத்துவம்இ தனியார பேரூந்து உரிமப்பத்திரம் பற்றிய நடவடிக்கையினை மனிதமாக்கல்இ தகவல் வழங்குவதனை முறைப்படுத்தல்இ ஒழுங்கிணைந்த சேவையினை கொண்டு நடாத்தல் மூலம் தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்களது கடமை நடவடிக்கையினை வசதியாக்கப்படுகின்றது. அது போன்று உரிமப்பத்திரதாரிகள் மற்றும் பேரூந்து ஊழியர்களுக்காகவூம் போக்குவரத்து நடவடிக்கையினை வசதியாக பிரச்சினை இன்றி நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுவதுடன்இ தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் விரைவாக தமது ஊழியர்களது தமது சேவைகளை அணுகும் திறன் கிடைக்கின்றது. இன்னும் உற்பத்தித் திறன்இ திறனான போக்குவரத்து சேவையினை வடமேல் மாகாணத்தினுள் ஏற்படுத்தல் மற்றும் அதன்படி மக்களுக்காக மிகவூம் நெருக்கமான திறமையான தனிப்பட்ட போக்குவரத்து சேவையினை கட்டியெழுப்புதல்இ தனிப்பட்ட போக்குவரத்து துறையில் ஒரு முன்மாதிரியினை வடமேல் மாகாணத்தினுள் உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

  இதன்படி மேலுள்ள திட்டத்தினை செயற்படுத்துவதன் மூலம் காணப்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வூ உருவாகுவதுடன் பொது மக்கள்இ அரச பிரிவூஇ உரிமப்பத்திரதாரிகள்இ சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆகிய எல்லா பிரிவூகளுக்கும் பிரதிபலன் கிடைப்பதனால் இந்த புதிய திட்டத்தினை செயற்படுத்துவதன் மூலம் வடமேல் மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் செழிப்பைக் கொடுக்கும் என்று நம்புவதுடன்இ அதற்காக எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.