தலைவரின் செய்தி

 வடமேல் மாகாண பயணிகளுக்கு தரமுடைய போக்குவரத்து சேவையினை பெற்றுக் கொடுப்பதனை முன்னேற்பாடாக கொண்டு வடமேல் மாகாணத்தில் பொருளாதார பிரிவிலும் சேவை பிரிவிலும் முன்னேற்றத்தினால் முழு நாட்டினது பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தல் எமது பிரதான குறிக்கோளாகும். நாட்டில் போக்வரத்து துறை மீது நாட்டின் எல்லா செயற்பாடுகளும் உள்ளடங்கி காணப்படுவது இரகசியமன்று. அதாவது ஒரு நாட்டின் உயிர்நாடி வரி போக்குவரத்து துறையினை அரசு மிகவூம் பாதுகாத்து புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வது எமது பொறுப்பாகும். வடமேல் மாகாணத்தினுள் மக்களுக்கு தரமுடைய போக்குவரத்து சேவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபை முன்னேற்றத்திற்கான செல்லும் பயணத்தில் ஆறு தலைவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். எனக்கு இங்கு ஏழாவது தலைவராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு கிடைத்தமை பெறும் மகிழ்ச்சிக்குரிய காரணமாகும். அதனால் வடமேல் மாகாணத்தின் மக்களுக்கு சேவையினை வழங்குவதன் மூலம் முழு நாட்டு மக்களுக்கும் பிரதிபலன் பெற்றுக் கொடுப்பதற்கு இயலுமை ஏற்பட்டது நான் பெற்ற பெறும் வெற்றி என்று நினைக்கின்றேன்.

  செய்தபடி சேவையினை வழங்கிய எங்களுக்கு நிரந்தர காணி ஒன்றில் நிரந்தர நிறுவனம் ஒன்றிற்கு செல்வதற்கு இயன்றமை நிறுவனம் என்ற வகையில் வடமேல் மாகாண பொது மக்கள் மற்றும் பேரூந்து உரிமையாளர்கள் பெற்ற பாக்கியம் என்று நான் நினைக்கின்றேன். வடமேல் மாகாணத்தினுள் பயணிக்கின்ற பொது மக்களுக்கு தரமுடைய முழு மற்றும் திறமையான போக்குவரத்து சேவையினை பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்புள்ளவர்களது பங்களிப்பு மூலம் சிறந்த போக்குவரத்து சேவையினை பெற்றுக் கொடுக்கும் செயற்பணியினை ஆரம்பமாக கொண்டு வடமேல் மாகாணத்தில் க~;ட மற்றும் மிகவூம் க~;;ட கிராமங்களில் இருந்து நகரத்தில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு கல்வி கற்க வருகைத் தருகின்ற பாடசாலை மாணவர்களுக்காக “சிசு செறிய” திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வருமானம் பெறுகின்ற பெற்றௌர்களுக்கு கிடைக்கின்ற நிவாரணம் மகத்தானது.

  தற்போதாகும் போது எனது நான்கு ஆண்டு பயணத்தில் வெற்றியின் பலனை காண்கின்றேன். அதாவது வடமேல் மாகாண பயணிகளுக்காக வெற்றிகரமான மற்றும் தரமுடைய போக்குவரத்து சேவையினை வழங்குவதற்காக புதிய தொழில்நுட்பத்தில் கலந்து பயணிகளுக்கு நாங்கள் வழங்குகின்ற சேவைகள் முகாமைத்துவப்படுத்துவதற்காக புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு இயன்றமை பேரூந்து சாரதிகளுக்கும்இ பயணிகளுக்கும் நிறுவனம் என்ற வகையில் எமக்கும் மிகவூம் முக்கிய மைல்கல்லாக இருக்கின்றது. இந்த புதிய தகவல் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதன் மூலமும் நேரசூசி திட்டத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலமும் பிரதான நகரங்களுக்கிடையே போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல். அதிக நேரம் ஒரே முடிவில் தங்க வேண்டிய காலத்தினை குறைத்தல் போன்ற சிரமங்களை சமாளிக்கும் திறன் இதன் மூலம் கிடைக்கின்றது. தெரு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவூ செய்யப்பட்டுள்ள பேரூந்துகளது சேவையினை பெற்றுக் கொள்ளும் பயணிகளுக்காக பணியின் தரத்தினை மேம்படுத்துவதற்கு நாம் எப்போதும் முயற்சிக்கின்றௌம். நவீன தொழில்நுட்பத்தை பாவனை செய்வதன் மூலம் அதிகார சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறித்தவாறு நேரத்திற்கு அறவிடுவதற்கு பேரூந்து நேரசூசி பொது மக்கள் தெரிந்துக் கொள்வதற்காக நடமாடும் சேவையை அறிமுகம் செய்வதனால் பயணிகளுக்கு பாதுகாப்புடைய நம்பகமான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையினை உறுதிப்படுத்துவதற்கு இயன்றுள்ளது. இன்னும் வடமேல் மாகாணத்தில் மிகவூம் உயர் பேரூந்து ஓட்டுநர்கள் வடமேல் மாகாணத்தின் பயணிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்வதற்காக மிகவூம் உகந்த இணையத்தள அடிப்படையிலான தகவல் முகாமைத்துவ அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த இணையத்தளத்துடன் உள்நாட்டிலும் மற்றும் உலகளாவிலும் தொடர்பு கொள்ளல் மூலம் எமது போக்குவரத்து அமைப்புக்களது தரத்தினை மேம்படுத்துவதற்கு தேவையான தகவல் மற்றும் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்வதற்காக தேவையான ஒத்தாசை பெற்றுக் கொடுப்பதாக எனது நம்பிக்கையாகும். இத் திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் வடமேல் மாகாண மக்களது மாத்திரமன்றி முழு இலங்கையினருக்கும் தரமுடைய செயல்திறன் மிக்க போக்குவரத்து சேவையினை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சேவை பிரிவூ முன்னேற்றம அடைந்து எமது மனிதவளம் மேம்பட வேண்டும் என்பது எனது பிரார்தனையாகும்.